ரூ.6 கோடி வரி ஏய்ப்பு – சிக்கிய பொள்ளாச்சி நகைக்கடை உரிமையாளர்!
கோவை மாவட்டம், தங்க நகை உற்பத்திக்கு பிரபலமானது. பல தங்க நகை உற்பத்தியாளர்கள் நகைகளை உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், ஏராளமான நகைக்கடைகளும் உள்ளன. நகை இதில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் …