நண்பனை கொலை செய்து சடலத்தை கால்வாயில் வீசிச் சென்ற இளைஞர்… சென்னையில் நடந்த கொடூரம்
சென்னை கொருக்குப்பேட்டை, பி.பி.சி.எல் (BPCL) சுற்றுசுவர் அருகில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் என்பவர் கடந்த 5-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பி.பி.சி.எல் காம்பவுன்ட் சுவருக்கும் கழிவு நீர் செல்ல அமைப்பதற்காக போடப்பட்டிருந்த இரும்பு குழாய்க்கும் நடுவில் நாய்கள் …