தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு – சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.ஜ.க-வின் பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்தார். மதுரை செல்லுாரைச் …