கஷ்டங்கள் எதுவானாலும் காக்கும் பெருங்களத்தூர் காமாட்சி அம்மன்; திருவிளக்கு பூஜை
2025 மே -16ம் தேதி சென்னை புது பெருங்களத்தூர் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக… முன்பதிவுக்கு: 044-66802980/07 …