வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்… கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரிழந்த தொழிலாளி
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமசந்தர் (வயது 28). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெறிநாய் …