சென்னை: மூடப்படும் ரஜினி தியேட்டர்… `முதலில் உதயம்; இப்போது ஶ்ரீ பிருந்தா..’ – ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னையில் பிரபலமான ‘உதயம் தியேட்டர்’ மூடப்பட்டது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது, வட சென்னையில் தண்டையார் பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த எம்.எம் தியேட்டர், பெரம்பூர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீபிருந்தா தியேட்டர் என இரண்டு …