சென்னை: இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்த இளைஞர்; சிறையில் அடைத்த போலீஸ்; பின்னணி என்ன?
சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், சில மாதங்களுக்கு முன்பு சினிமா பார்க்க அமைந்தகரைப் பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றார். அப்போது அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் நெல்லை …