Gold Rate Today: ‘நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440-க்கு உயர்வு!’ – காரணம் என்ன?!
நேற்றை விட, தங்கம் விலை… தங்கம் விலை நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.180-உம், பவுனுக்கு ரூ.1,440-உம் உயர்ந்தது. நேற்று இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. மேலும், அந்த இரண்டு முறையும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. நேற்றைய மாலை …