“திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பாஜக அரசியல் செய்கிறது!” – தொல்.திருமாவளவன்
மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி தொடர்பான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில், இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. மதச்சார்பின்மை முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த …