ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் – டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் …