தஞ்சாவூர்: திமுக நிர்வாகியால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு; கந்து வட்டி புகாரில் கைதுசெய்த போலீஸ்!
தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியைச் சேர்ந்தவர் பெரிய பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்தி (48). அதிமுக-வில் இருந்த இவர், திமுக ஆட்சி வந்த பிறகு திமுக-வில் இணைந்தார். தற்போது தஞ்சாவூர் மாநகர தி.மு.க-வில் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக உள்ளார். பப்பு என்கிற கிருஷ்ணமூர்த்திக்கு …