Gold Rate: ‘அடுத்த உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை’ – இன்றைய விலை நிலவரம்!

நேற்றை விட, தங்கம் விலை… நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20-உம், ஒரு பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.8,310 ஆக …

எமனாக மாறிய நாகப்பாம்பு; பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் உயிரிழப்பு – என்ன நடந்தது?

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 39). பாம்பு பிடி வீரரான இவர் குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிகளில் விடும் பணியைச் செய்து வருகிறார். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் முழுவதும் …

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட கோவை பெண் ஆசிரியரின் உடல்

கோவை மாவட்டம், அரிசிபாளையம் அருகே உள்ள ரோஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவர் வலுக்குப்பாறை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல தன் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் …