Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? – சென்னை மாநகராட்சி திட்டம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. IND v NZ – Ravichandran Ashwin IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் …