“புதிதாக கட்சி ஆரம்பித்து, அடுத்த முதலமைச்சர் என்று சொன்னால்..” – அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பேசும்போது, “சிறுபான்மையினருக்கு வழங்கக்கூடிய சலுகைகளை பறிப்பதும், மத கோட்பாடுகளில் உள்ள சட்ட திட்டங்களை …