தர்பூசணியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம் ரசாயன ஊசியல்ல; வதந்திகளை நம்பவே நம்பாதீர்கள் – வேளாண்துறை
“கடையில் வாங்கிய தர்பூசணியை சிறு துண்டாக வெட்டி, அதைக் காட்டன் துண்டு அல்லது டிஷ்யூ பேப்பரை கொண்டு துடைக்க வேண்டும். அப்படி துடைக்கும்போது துண்டு அல்லது டிஷ்யூ பேப்பர் சிவப்பு நிறமாக மாறினால், அது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி. இயற்கையான தர்பூசணியில் …