“விடுதலைக்கு முன்பு சினிமா மாணவன்; இப்போது மார்க்சிஸ்ட் மாணவன்” – வெற்றி மாறன் ஓப்பன் டாக்
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் இயக்குநர் வெற்றி மாறன் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார். அப்போது இயக்குநர் பாலு மகேந்திரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “இன்றைக்கு சினிமாவில் உள்ள தேடல், சினிமாவின் …