“எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..” – கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ் (24) என நான்கு பிள்ளைகள். இந்தநிலையில், அதே …