விமானம் மூலம் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல் – திருச்சியில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்
இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமானத்தில் பயணித்து வந்த ஆண் பயணி ஒருவர் தனது …