‘பவுனுக்கு ரூ.72,000-க்கு கீழிறங்கிய தங்கம் விலை’ – இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட, இன்றைய தங்கம் விலை இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், பவுனுக்கு ரூ.520-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,940 ஆகும். …

தேசிய கொடியேந்தி வந்த உரிமையாளர், தடுப்பை உடைத்த மாடு – கோவையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின்‌ மீதிருந்த தடையை நீக்கச் சொல்லி 2017‌ நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து அந்த தடை நீக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்களில் அதனைத் தொடர்ந்த வருடங்களில் ஐல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி …

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ – தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன், வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் சந்திப்பில் எப்படி …