பள்ளிவாசல் முன்பு பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர்! – வரவேற்ற இஸ்லாமியர்கள்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சாமி வேடமிட்ட குழந்தைகளுக்கு குளிர்பானம் அளிக்கும் இஸ்லாமியர்கள் சித்திரைத் திருவிழா சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனும் …