நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் – கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி
நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் படுகாயங்களுடன் …