திருச்சி: கடன் பிரச்னை? 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து தம்பதி; என்ன நடந்தது?
திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா (வயது: 35) என்ற மனைவியும் ஆராதனா (வயது: 9), ஆலியா (வயது: 3) என்ற இரு …