`செல்லூர் ராஜூ போட்டியிட்டால் தோற்கடிப்போம்’ – முன்னாள் ராணுவ வீரர்கள் கொந்தளிப்பு… ஏன்?
முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் கர்னல் சி.டி.அரசு பேசும்போது, “பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான தகவல் கிடைத்த உடனே, நமது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவின்படி சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதே பாகிஸ்தான் மன்னிப்பு கேட்டிருக்கலாம். …