SSLC Exam: “ சிவகங்கை முதலிடம்; வெற்றிக்கு காரணம்..” – மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேட்டி
பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் 98.31 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி அரசுப்பள்ளிகளில் 97.49 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்றும் மாநில அளவில் முதல் பிடித்துள்ளது. இந்த சாதனையை சிவகங்கை மாவட்ட …