“தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..” – ராமானந்த சரஸ்வதி சுவாமிகள்
‘மதுரையில் பண்டரி’ மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோயில் பிரசித்திபெற்றது. பல்வேறு மாநில மக்களும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். அக்கோயிலைப் போன்ற அமைப்புடன் நாம சங்கீர்த்தனத்துடன், ‘மதுரையில் பண்டரி’ என்ற நிகழ்வு 5 நாள்கள் நடைபெற உள்ளது. மதுரை …