கருவேல மரங்களை வெட்டி விற்றதாகப் புகார்; தேமுதிக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு; நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், மாத்தூர் கிராமம் சன்னாசிப்பட்டியைச் சேர்ந்த முத்து கருப்பு என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67). இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா எண் 3039 என்ற எண் கொண்ட …