CSK: “சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள்; ஆனால் குஜராத்தில்…” – ஜடேஜா சொல்வது என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, அதே அணியைச் சேர்ந்த தமிழக வீரரான அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் சென்னை மக்கள் குறித்து ஜடேஜா பேசியிருக்கிறார். ஜடேஜா 18-வது ஐ.பி.எல். தொடர் …

`தங்கம் விலையில் சின்ன ஏற்றம்’ – இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை என்ன?! இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 ஆகவும், பவுனுக்கு ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.8,920 ஆகும். …

சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி: ஒருபக்கம் தேசிய கீதம், மறுபக்கம் ஸ்நாக்ஸ் தாக்குதல் – நடந்தது என்ன?

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண்டர்களை குறைந்த விலைக்கு கேட்கும் கான்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் …