LGBTQ+ தம்பதிகள் ‘திருமணம் இல்லாமல்’ குடும்பத்தை உருவாக்க முடியும்- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் குடும்பமாக வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தன்பாலின ஈர்ப்பாளரான பெண் ஒருவர், தனது 25 வயது இணையை அவரது குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து …