நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ – கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதிர்ச்சி!
திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி வருகிறார். …