கோவை: வட மாநில இளைஞர் கொடூர கொலை – வெளியான அதிர்ச்சித் தகவல்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் அன்சாரி. இவர் கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரசூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோப்பில் அவரின் உடல் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டது. …