“பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்” – பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் உருக்கம்
காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவரின் ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ‘பெரியவா என்னும் பேரமுதம்’ எனும் தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பி.மணிகண்டன் பேசும்போது, …