“பண்ணை வீடுகளில் நடக்கும் கொலைகளுக்கும் பவாரியா கும்பலுக்கும் தொடர்பா?” – ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்
சேலத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை உட்கோட்ட காவல்நிலையங்களில் கைது எண்ணிக்கை, கண்டுபிடிக்காமல் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து …