TNPL: சாய் சுதர்சன் ஆப்சன்ட்… தொடர்ந்து சொதப்பும் கோவை அணி; மதுரைக்கு வெற்றி!
டிஎன்பிஎல் நடப்பு சீஸனில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு சற்று நல்ல தொடக்கம் …