Dhoni: “எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே” – தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்கள் என்னென்ன?
சென்னையில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக தோனி கலந்து கொண்டிருந்தார். மருத்துவமனையைத் திறந்து வைத்து விட்டு உடல்நலம் சார்ந்து சில முக்கியமான விஷயங்களை தோனி பேசியிருந்தார். தோனி தோனி பேசியதாவது, “அனைவரும் ரெகுலராக ஹெல்த் செக்கப் செய்து …