Gold Rate: 2 நாள்களில் பவுனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம்; இன்னும் குறையுமா? – விளக்கம்
நேற்றை விட, தங்கம் விலை… இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் நிறுத்தத்தின் பிரதிபலிப்பாக, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்னும் தங்கம் விலை குறையுமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். காரணம், ஏப்ரல் மாதத்தில், …