அதிமுக-வை பதம் பார்த்ததா முருக பக்தர்கள் மாநாட்டு வேல்… உற்சாகத்தில் திமுக!
“`சூரனை வதம் செய்த முருகா, திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா’ என்று தி.மு.க-வை குறிவைத்து பரவலாக விளம்பரம் செய்யப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு, கடைசியில் அ.தி.மு.க-வை பதம் பார்த்துவிட்டது…” என்று குஷியாக பேசி வருகிறார்கள் தி.மு.க ஆதரவாளர்கள். மதுரை முருக பக்தர்கள் …