“செவி வழி செய்தியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசக் கூடாது..” – சீமான் குறித்து மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பதற்கு கடன் வழங்கும் திட்டத்தை மேம்படுத்தியுள்ளோம். அனைத்து சங்கங்களையும் லாபகரமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். மனோ தங்கராஜ் செயலிழந்த சங்கங்களை செயல்பட வைத்ததுடன் புதிதாக 2,484 …