” எனக்கும் ராமதாஸ் ஆதரவாளர்கள் உயிருக்கும் ஆபத்து உள்ளது” – பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி
சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடந்த பாமக கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், “ஐயா ஐயாவாக இல்லை குழந்தை போல் மாறிவிட்டார். மூன்று தீய சக்திகள் அவரை ஆட்டி வைக்கிறார்கள் எனவும், கொலைகாரன், கொள்ளைக்காரன், எலந்த பழம் விற்பவனுக்கு எல்லாம் பதவிகளை வழங்கி வருகிறார்” …