மானாமதுரை மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை நடத்திய தேசிய எஸ்.சி/எஸ்.டி ஆணையம்; பின்னணி என்ன?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் அய்யாசாமி. கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுவிட்டு, புல்லட் பைக்கில் வீட்டுக்கு வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், …