`பாக்கி 200 பவுன்?’ – ஏப்ரலில் திருமணம்; ஜூனில் இளம்பெண் தற்கொலை – திருப்பூரில் வரதட்சணை கொடூரம்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27). ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி – சித்திராதேவி …