கஞ்சா வேட்டையில், `கைத்துப்பாக்கி விற்பனை’ அம்பலம்.. பீகாரைச் சேர்ந்த இருவர் கைது – பின்னணி என்ன?
திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குப்பாண்டம்பாளையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி உள்ள பகுதியில் இன்று …