`அஜித்குமாரை கடுமையாகத் தாக்கிய தனிப்படை போலீஸ்’ – வெளியான அதிர்ச்சி வீடியோ; வலுக்கும் கண்டனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோயிலுக்கு வந்த மருத்துவர் நிகிதா என்பவர் தனது காரில் இருந்த நகை காணாமல் போனதாக போலீஸில் அளித்த புகாரில், கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் 6 பேர் விசாரணை என்ற பெயரில் அடித்துத் …