திருப்பூர்: கர்நாடக `நந்தினி’ நிறுவனம் பெயரில் கலப்பட நெய் – ஒரு வருடமாக இயங்கி வந்த போலி ஆலை
கர்நாடக மாநில கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் `நந்தினி’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பெயரில் கலப்பட நெய் உள்ளிட்ட பால் பொருள்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கர்நாடக போலீஸாருக்கு …
