சென்னை ஊரப்பாக்கம், கௌரிவாக்கத்தில் தங்கமயிலின் 63 & 64வது கிளை திறப்பு!

தங்கமயிலின் 63 & 64வது கிளை சென்னை கௌரிவாக்கம் (gowriwakkam) ஊரப்பாக்கத்தில் (urapakkam) 06.07.2025 அன்று திறக்கப்பட்டது. கிளைகளை நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்ததாஸ், நிர்வாக இணை இயக்குனர்கள் பா ரமேஷ், குமார் மற்றும் பொது மேலாளர்கள் இணைந்து திறந்து வைத்தனர்…. …

“கோயில் நிதியில் கல்லூரி கட்டுவது நியாயமா?” – திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை சுற்றுப் பயணத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ” திமுக கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். எடப்பாடி …

சிவகங்கை: பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற கண்டதேவி `சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில்’ தேரோட்டம்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு வடம் பிடித்து தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியில், சிவகங்கை கலெக்டர் பொற்கொடி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சிவகங்கை எஸ்.பி சந்தீஷ் …