சென்னை: `உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கிறதா?’ புகைப்படம் எடுத்து விகடனுக்கு அனுப்புங்க
வடகிழக்குப் பருவமழை, மோன்தா புயல் என சென்னையில் கடந்த சில தினங்களாக தினமும் காலையில் மழை அட்டென்டன்ஸைப் போட்டுவிடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும், வேலைக்குச் செல்வோருக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதையும் தாண்டிய சிரமம் என்றால்… செல்லும் சாலைகள் …
