FACT CHECK: ’30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால்… ரேஷன் பொருட்கள் கிடையாது!’ – என்ன உண்மை?
“ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைப்பதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூலை 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகும் இணைக்காவிட்டால், ரேஷன் பொருட்களை வாங்கவே முடியாது” என்கிற தகவல் சமூக வலைதளங்களில் பரவி …