ஸ்டார்ட்அப், சுயதொழில் குறித்த விழிப்புணர்வு… நாணயம் விகடனின் STARTUP FEST – 2024!

இளைஞர்கள் வேலை தேடி அலையும் இந்த காலத்தில், சில இளைஞர்கள் `வேலை தேடுபவனாக இருக்காதே வேலை கொடுப்பவனாக இரு’ என்ற சூத்திரத்தைப் பின்பற்றுகின்றனர். இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ஸ்டார்ட்அப் (startup), ஆன்டர்பிரனர்ஷிப் (Entrepreneurship – சுயதொழில் முனைவு) போன்ற தொழில் …

நீண்டநாள் பணியாற்றிய 15 பேரை கோடீஸ்வரர் ஆக்கிய முகேஷ் அம்பானி..!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது சொத்துகளை பிரித்து மூன்று பிள்ளைகளிடமும் கொடுத்து நிர்வாகம் செய்து வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தை தனது மகள் இஷா அம்பானியிடம் கொடுத்துள்ளார். ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் தற்போது இஷா அம்பானி தலைமையில் அசுர …

‘கடந்த நிதியாண்டில் காதி விற்பனை 1.5 லட்சம் கோடி’ – ஆணையத் தலைவர் பெருமிதம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மத்திய அரசின் சர்வோதயா சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட காதி பவன் திறப்பு விழா நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு காதிபவனை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, விருதுநகரில் …