GRT: ஜிஆர்டி ஜூவல்லர்ஸால் அறிவார்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ1.5 கோடி ரூபாய் நன்கொடை!
நகைத் துறையில் முன்னணி நிறுவனமான ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், நன்கொடை வாயிலாக கல்விஉதவித் தொகையை அளிந்துள்ளதின் மூலம் ‘சமூகப் பொறுப்பு மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு’ என்ற தனது பாரம்பரியத்தை தொடர்கிறது. இந்த ஆண்டு, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கல்வி உதவித் தொகைக்காக மொத்தம் ரூ.1.5 …