ட்ரம்ப் விதித்த 50% வரி: என்னென்ன ஏற்றுமதிகளைப் பாதிக்கும்? | முழு விவரம்
உலக நாடுகளின் தற்போதைய ஹாட் டாப்பிக், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவர் விதித்துள்ள வரியும் தான்’. அமெரிக்கா மீது பிற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன… அமெரிக்காவிற்கு பிற நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறை இருக்கிறது… போன்ற ஏகப்பட்ட காரணங்களைக் கூறி, உலக …