GRT Jewellers: புத்தம் புதிய வைரக் காதணித் திருவிழா!
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் 1964ல் தொடங்கப்பட்டதிலிருந்து, தூய்மை மற்றும் நம்பிக்கையில் சிறந்து விளங்குகிறது. பல வருடங்களாக, பல்வேறு குடும்பங்கள் ஜிஆர்டி-யின் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, வெள்ளி பொருட்கள் மற்றும் ரத்தினக் கற்களை வாங்குவதை …